Connect with us

India

2 குழந்தைகளுடன் தனியறையில் தூங்கிய இளம்பெண்! திடீரென கேட்ட அலறல் சத்தம்.. அங்கு சென்ற கணவர் கண்ட காட்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் மனைவி ஹேமாவதி (24).

தம்பதிக்கு இரண்டரை வயது ஆண் குழந்தையும், 5 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று தனது குழந்தைகளுடன் ஹேமாவதி படுக்கையறையில் இருந்தார்.

அவர் கணவர் சந்தோஷ்குமார் வெளியில் படுத்திருந்தார்.

அப்போது திடீரென ஹேமாவதி அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில் கணவன் சந்தோஷ் குமார் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது ஹேமாவதி தூ க் கி ல் தொ ங் கி ய தை கண்டு அ தி ர் ச் சி ய டை ந் தா ர்.

உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் ஹேமாவதியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இ ற ந் து வி ட் டா ர் என கூறினர்.

இது குறித்து பொலிசார் விசாரித்தனர். விசாரணையில், சந்தோஷ்குமார் லொறியில் தண்ணீர் வினியோகிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.

இவரிடம் லொறி ஓட்டுனராக பணிபுரியும் ஓட்டுனருக்கு சம்பளம் தராததால் அவரின் தாயார் ஹேமாவதியிடம் சென்று த வ றா ன வார்த்தையில் தி ட் டி ய தா க  கூறப்படுகிறது. இதனால் ம ன மு டை ந் த ஹேமாவதி தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *