India
தயிரில் இருந்து நெய் செய்வது எப்படி
தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும். உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும். மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.
மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும். மன உளைச்சல், வயிற்றெரிவு, எலும்புருக்கி, மூலரோகம், ரத்த வாந்தியும் நிற்கும். சருமம் பளபளப்பாகும். கண்களுக்கு அதிக திறனும் உண்டாகும்.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால், அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.
தினமும் ஆரோக்கிய குறிப்புகளை
பெற தமிழ் டாக்டர் Appயை
கூகிள் Play Store இப்போதே
Download செய்யுங்கள்👇

-
India1 year ago
அசுர வேகத்தில் இரத்தம் ஊறி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பானம்
-
India1 year ago
சப்பாத்தி மிருதுவா ருசியா இருக்க மாவு இது போல பிசைந்து புதுவிதமா செய்ங்க
-
India1 year ago
மீல்மேக்கர் எதிலிருந்து வருகிறது ?
-
India1 year ago
அதிக சத்துள்ள விலை மலிவான 5 நட்ஸ்
-
India1 year ago
10 நிமிடத்தில் சட்டுனு சாப்டான சுவையான மாலை உணவு | உப்பு உருண்டை
-
India1 year ago
7 நாள் போதும் வெரிகோஸ் வெயின் (நரம்பு சுருட்டல் ) சரியாக அருமையான கேரளா வைத்தியம்
-
India1 year ago
இரண்டு பொருள் மட்டும் சேருங்க பாமாயில்-ல உள்ள நச்சு முறிஞ்சிடும்
-
India1 year ago
காலையில் இதை சாப்பிட ஆபத்து!
-
India1 year ago
பச்சைப்பயிறும் கத்திரிக்காயும் இருந்தா இன்னிக்கே செஞ்சு பாருங்க
-
India8 months ago
இந்த 4 வகை நபர்களுடன் எப்போதும் உறவை வைத்துக் கொள்ளுங்கள்