India
இது தொப்பையை கரைத்து உடல் எடையை படு வேகமாக குறைக்கும்
நாம் நமக்கு ஏற்ற உடல் எடை எவ்வளவு என்று தெரிந்து கொண்டால்தான் நாம் அதற்கு ஏற்ப குறைக்க வேண்டிய உடல் எடையை அளவிட்டுக் கொள்ள முடியும். நம் உடல் எடை அளவுகள் நம் உயரத்திற்கு ஏற்ப மாறுபடும். காரணம் நம் உடல் உயரம் நம் வளர்ச்சி விதத்தை தெரியப்படுத்துகிறது. நம் உடல் எடை நம் உடல் நலத்தை வெளிப்படுத்துகிறது.
உடல் உயர வளர்ச்சி குறைவாக இருந்து, எடை அதிகமாக இருந்தால், நமக்குத் வளர்ச்சியைவிட தளர்ச்சியே அதிகமாக இயிருப்பதாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். அதே போல் உயர வளர்ச்சி அதிகமா இருந்து உடல் எடை குறைவாக இருப்பின் நம் வளர்ச்சிக்கு ஏற்ற உடல் வலிமையும் ஆரோக்கியமும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல், சிலருக்கு உயரத்திற்கு ஏற்ற சராசரி உடல் எடை இருந்தாலும் வயிற்று ஊளைச் சதையும் தொப்பையும் இருக்கும். இவர்களுக்கு உடல் கழிவும், துர்நீரும் உடலில் சேர்ந்திருக்க, எலும்பும் சதையும் கரைந்தும் தளர்ந்தும் இருக்கும். இவ்வித நபர்களும் தங்கள் உடற்கழிவுகளை வெளியேற்றி சரியான உடல் எடையை அடைய துணை உணவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் சரியான ஆரோக்கியமான உடல் எடையை பெற முடியும். உண்மையில் உடல் எடைக் குறைவாக இருந்து உடல் பருமனாக இருந்தால், நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு எலும்பு அதிகமாகக் கரைந்திருப்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் சிலர் மிக ஆரோக்கியமாக இருந்து தன் உயரத்திற்கு ஏற்ற எடையைவிட அதிகமான எடையைக் கொண்டிருப்பர். இவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தாலும், வலுவான ஜீரண அமைப்பாலும் அதிகப்படியான நல்ல கொழுப்பை தன் உடலில் சேமித்து வைத்திருப்பார்கள். இவர்களின் உடலில் தொல தொல ஊளைச் சதையைப் பார்க்க முடியாது. உடல் சதையமைப்பு அழுத்தமாக ஆனால் அதேசமயம் இருக்கமாக அல்லாமல் இருக்கும். இவரகள் தங்கள் எடையைக் குறைக்கத் தேவையில்லை. இவர்களின் உடல் எடை பாதுகாப்பான விதத்தில்தான் இருக்கிறது. ஆக, உயரத்திற்கு ஏற்ற உடல் எடை அளவீடு என்பது ஓரளவிற்குத்தான் பொருந்தும்.
தினமும் ஆரோக்கிய குறிப்புகளை
பெற தமிழ் டாக்டர் Appயை
கூகிள் Play Store இப்போதே
Download செய்யுங்கள்👇

-
India1 year ago
அசுர வேகத்தில் இரத்தம் ஊறி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பானம்
-
India1 year ago
சப்பாத்தி மிருதுவா ருசியா இருக்க மாவு இது போல பிசைந்து புதுவிதமா செய்ங்க
-
India1 year ago
மீல்மேக்கர் எதிலிருந்து வருகிறது ?
-
India1 year ago
அதிக சத்துள்ள விலை மலிவான 5 நட்ஸ்
-
India1 year ago
10 நிமிடத்தில் சட்டுனு சாப்டான சுவையான மாலை உணவு | உப்பு உருண்டை
-
India1 year ago
7 நாள் போதும் வெரிகோஸ் வெயின் (நரம்பு சுருட்டல் ) சரியாக அருமையான கேரளா வைத்தியம்
-
India1 year ago
இரண்டு பொருள் மட்டும் சேருங்க பாமாயில்-ல உள்ள நச்சு முறிஞ்சிடும்
-
India1 year ago
காலையில் இதை சாப்பிட ஆபத்து!
-
India1 year ago
பச்சைப்பயிறும் கத்திரிக்காயும் இருந்தா இன்னிக்கே செஞ்சு பாருங்க
-
India8 months ago
இந்த 4 வகை நபர்களுடன் எப்போதும் உறவை வைத்துக் கொள்ளுங்கள்