India
15நாளில் இடுப்பில் உள்ள நாள்பட்ட கொழுப்பு வேகமாக கரைஞ்சிடும்
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் செய்கிற பல விஷயங்கள் பிரச்சனையில் போய் முடிகிறது. இவர்கள் செய்கிற பெரிய தவறுகளில் ஒன்று இது தான். எந்த உனவையும் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பார்கள், அல்லது இதையெல்லாம் சாப்பிடால் என்னாகும் என்கிற விழிப்புணர்வு இல்லாமல் எல்லா உணவுகளையும் குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவார்கள்.
இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் “சப்ஜடேனியஸ்’ என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கிவிடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப்போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.
சில பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டு விடும்.
இடுப்புப் பகுதியை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது ஒரே இடத்தில் உட்காராமல் உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜாக்கிங் செல்வது சிறந்தது. தினமும் அதிகாலை எழுந்து குறைந்தது அரை மணி நேரமாவது ஜாக்கிங் செல்வதை வழக்கமாக்குங்கள். வாக்கிங் செல்வதை விட ஜாக்கிங் செல்வது தான் சிறந்தது.
இடுப்பினைச் சுற்றியிருக்கும் கொழுப்பு குறைக்க வேண்டுமென்றால் இடுப்பிற்கு அதிக உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். இடுப்பிற்கும் வயிற்றிற்கும் அதிக அழுத்தம் தரக்கூடிய வகையில் அந்த பயிற்சிகள் இருக்க வேண்டும்.
நேராக நின்று கைகளை நேராக நீட்டுங்கள் உங்கள் கைகளை நீட்டுவது அவசியம் ஏனென்றல அது பேலன்சிங் செய்ய அவசியகும். பின்னர் முட்டி மடங்குமாறு நேராக உட்கார்ந்து எழுந்தரியுங்கள். இருபது முறை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி மேற்கொள்ளும் முழுப் பாதமும் தரையில் பட வேண்டும். கால் விரல்களில் பேலன்ஸ் செய்ய வேண்டாம்.
இது இடுப்பிற்கு நிறைய பயிற்சியினை கொடுக்கும்.இதே போல இடுப்பு,தொடை ஆகிய பகுதிகளுக்கு அதிக உழைப்பினை கொடுக்கும் சில பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தினமும் ஆரோக்கிய குறிப்புகளை
பெற தமிழ் டாக்டர் Appயை
கூகிள் Play Store இப்போதே
Download செய்யுங்கள்👇

-
India1 year ago
அசுர வேகத்தில் இரத்தம் ஊறி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பானம்
-
India1 year ago
சப்பாத்தி மிருதுவா ருசியா இருக்க மாவு இது போல பிசைந்து புதுவிதமா செய்ங்க
-
India1 year ago
மீல்மேக்கர் எதிலிருந்து வருகிறது ?
-
India1 year ago
அதிக சத்துள்ள விலை மலிவான 5 நட்ஸ்
-
India1 year ago
10 நிமிடத்தில் சட்டுனு சாப்டான சுவையான மாலை உணவு | உப்பு உருண்டை
-
India1 year ago
7 நாள் போதும் வெரிகோஸ் வெயின் (நரம்பு சுருட்டல் ) சரியாக அருமையான கேரளா வைத்தியம்
-
India1 year ago
இரண்டு பொருள் மட்டும் சேருங்க பாமாயில்-ல உள்ள நச்சு முறிஞ்சிடும்
-
India1 year ago
காலையில் இதை சாப்பிட ஆபத்து!
-
India1 year ago
பச்சைப்பயிறும் கத்திரிக்காயும் இருந்தா இன்னிக்கே செஞ்சு பாருங்க
-
India8 months ago
இந்த 4 வகை நபர்களுடன் எப்போதும் உறவை வைத்துக் கொள்ளுங்கள்